நான் காற்றை
நேசிப்பதுபோலவே
ஒவ்வொரு
உயிரையும் நேசிக்கிறேன்
எனக்கும்
காற்றுக்கும் இடைவெளிகிடையாது
அதனால்
உயிர்களுக்கும் எனக்கும்
இடைவெளி கிடையாது

Comments

Popular Posts