எவை சிறப்பானது என்பதில்
உன் கவிதையும்
உன் புன்னகையும்
ஒருங்கே
புலப்படும் தருணத்தில்
பிரிக்க முடியாமல்
கண்ணில் ஒன்றையும்
மனதில் ஒன்றையும்
வாங்கி மகிழ்கிறேன்
இரண்டிலும்
ஆனந்தமே மிச்சமாகி
நான் அயர்ந்து சரிகிறேன்.
உன் கவிதையும்
உன் புன்னகையும்
ஒருங்கே
புலப்படும் தருணத்தில்
பிரிக்க முடியாமல்
கண்ணில் ஒன்றையும்
மனதில் ஒன்றையும்
வாங்கி மகிழ்கிறேன்
இரண்டிலும்
ஆனந்தமே மிச்சமாகி
நான் அயர்ந்து சரிகிறேன்.


Comments
Post a Comment