தொடர்ச்சியான மழை செய்திகளில், அடையாறு மற்றும் கூவம் நதிக்கரையின் விளிம்புநிலை மனிதர்களைப்பற்றிய பதிவுகளும், பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி கூட்டம்போல் வாழும் வெளிமாநில மக்கள் பற்றிய செய்திகளும் எந்த சேனலிலும் காண்பிக்கப்படவில்லை. அவர்கள் பற்றிய தகவல்கள் என்ன ஆனது. ஊடகங்களும் மருந்துக்கூட அம்மக்களைப் பற்றிய செய்திகளைக் கண்ணால் காட்டவே இல்லையே.
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment